விமர்சன அரசியல் தேவையில்லை : மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி. தெரிவிப்பு (Photos)

Ceylon Workers Congress Arumugan Thondaman Sri Lankan political crisis Jeevan Thondaman Election
By Thirumal Feb 15, 2023 02:06 PM GMT
Report

2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வெற்றி நடைபோட்டது போல இம்முறையும் காங்கிரஸ் வெற்றிவாகை சூடும் ஏனெனில் அன்றும் இன்றும் என்றும் மக்கள் சக்தி எம்பக்கமே என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஆரம்பக் கட்ட பிரச்சார கூட்டம் இறைவழிபாடுகளுடன் நேற்றைய தினம் (14.02.2023) கொட்டகலை பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விமர்சன அரசியல் தேவையில்லை : மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி. தெரிவிப்பு (Photos) | Ceylon Workers Congress Will Win Election

இதன்போது கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாத், உப தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,

விமர்சன அரசியல் தேவையில்லை : மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி. தெரிவிப்பு (Photos) | Ceylon Workers Congress Will Win Election

ஆட்சிபலம்

2018 ஆம் ஆண்டில் புதிய முறைமையின் கீழ் தான் உள்ளூராட்சிசபைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. அப்போது எமக்கு ஆட்சிபலம் கூட இருக்கவில்லை.

எனினும் எமது பெருந்தலைவர் ஆறுமுகன் தொண்டமான்  எம்மையெல்லாம் தைரியமாக வழிநடத்தினார். திட்டங்களை வகுத்தார். தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டோம். வெற்றிபெற்றோம்.

சபைகளில் தவிசாளர் பதவிகளைக் கூட எம்மவர்களே வகிக்கின்றனர்.

விமர்சன அரசியல் தேவையில்லை : மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி. தெரிவிப்பு (Photos) | Ceylon Workers Congress Will Win Election

மாபெரும் மக்கள் சக்தி காங்கிரஸ்

அன்று எம்முடன் இருந்த 'ஆறுமுக சாமி' என்ற மாபெரும் சக்தி இன்று எம்முடன் இல்லை, இருந்தாலும் எங்கள் இதய தெய்வமாக அவர் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்.

அதேபோல அமைச்சரும், காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் எங்களுக்கெல்லாம் பக்கபலமாக இருந்து வருகின்றார்.

எனவே, இம்முறையும் வெற்றி நிச்சயம் மாபெரும் மக்கள் சக்தி காங்கிரஸ் பக்கமே உள்ளது.

இங்கு விமர்சன அரசியல் தேவையில்லை, நாம் எமது திட்டங்களை முன்வைத்தே பிரச்சாரம் செய்கின்றோம். மக்களும் அதனையே விரும்புகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

விமர்சன அரசியல் தேவையில்லை : மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி. தெரிவிப்பு (Photos) | Ceylon Workers Congress Will Win Election

விமர்சன அரசியல் தேவையில்லை : மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி. தெரிவிப்பு (Photos) | Ceylon Workers Congress Will Win Election

விமர்சன அரசியல் தேவையில்லை : மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி. தெரிவிப்பு (Photos) | Ceylon Workers Congress Will Win Election

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US