அக்கரப்பத்தனையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் விசேட கலந்துரையாடல்
அக்கரபத்தனை பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி தலைவர்களுக்கும், தலைவிகளுக்கும், இளைஞர் குழுக்களுக்கும் இடையிலான ஒரு சந்திப்பு நேற்று(08) இடம் பெற்றுள்ளது.
இதன்போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் அக்கரப்பத்தனை பகுதியின் அபிவிருத்தி பணிகள் தொடர்பாகவும் சம்பள உயர்வு சம்பந்தமான விளக்கங்களும் தெளிவூட்டப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல் உப தலைவர் எஸ். சச்சிதானந்தன் ,முன்னாள் அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் ராமன் கோபால் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள், தோட்டத் தலைவர்கள், தலைவிகள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/deae8f8a-a657-455f-9e57-d6280159e358/24-6664e3e5a2c3c.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/62773098-28d6-443e-a58f-a3db7c801a51/24-6664e3e61db4d.webp)
![கைகால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/90ad5568-c5b9-42f6-b20d-a6b3c96c5821/24-667ec069781b9-sm.webp)
கைகால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க Cineulagam
![வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா?](https://cdn.ibcstack.com/article/49a636b2-35f5-40d5-882f-ddb9cdaa86d8/24-6680307cb83f1-sm.webp)
வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா? Manithan
![Modern உடையில் இலங்கை பெண் ஜனனி! இணையத்தில் தூள் கிளப்பிய காட்சி- வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்](https://cdn.ibcstack.com/article/85ed7366-bf20-479a-8574-57dce86d32e1/24-667fada53d8dd-sm.webp)