இலங்கையில் ஜனநாயகத்துடன் எந்த முயற்சியும் இல்லை: ராஜன் ஹூல்
இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி, முன்னர் ஒருபோதும் ஏற்படவில்லை. எனினும் இது, இலங்கை நாட்டின் சிறுபான்மையினரை குறிப்பாக மலையக தமிழர்களை குறிவைக்கும் பாரபட்சமான சட்டங்கள் மற்றும் கொள்கைகளால் கொந்தளிப்பான கடந்த காலத்துடன் முற்றிலும் தொடர்பில்லாதது என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கல்வியியலாளர் ராஜன் ஹூல் தெரிவித்துள்ளார்.
த இந்துவிற்கு அளித்த மின்னஞ்சல் நேர்காணலில், அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் அண்மையில் வெளியிட்ட டெமோர்க்ரசி ஸ்டில்போர்ன் என்று நூல் தொடர்பிலேயே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மலையக தமிழ்
இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வுபெற்ற நூலகர் கிருபைமலர் ஹூலுடன் இணைந்து எழுதிய நூலாகும்.
இது, இலங்கையின் மலையக தமிழ் சமூகம் நடத்தப்படுவதை மையமாகக் கொண்ட நூல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் உள்ள தோட்டங்களில் வேலை
செய்ய ஆங்கிலேயர்களால் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மலையக சமூகம்,
ஜனநாயகத்தின் மத்தியில் தொடர்ச்சியான சுரண்டல் மற்றும் பாகுபாடுகளை இந்த நூல்
பிரதிபலிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
