அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கிண்ணியா விஜயம்
Investigation
Police
Rishad Bathiudeen
Kinniya
By Kanamirtha
கிண்ணியா - குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், அப்பகுதி மக்களைப் பார்வையிட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் அங்கு விஜயம் செய்துள்ளார்.
அவர் இன்று அங்கு விஜயம் செய்து அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில் குறித்த
விபத்துக்குக் காரணமான சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




Mr. Ramji Swamigal
4.8 223 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US