மின் கட்டணத்தை 250 வீதத்தால் உயர்த்துவதற்கு உத்தேசம்!

Colombo Sri Lanka Economic Crisis Ceylon Electricity Board
By Murali Jun 06, 2022 11:01 PM GMT
Report

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக மின்சார கட்டணத்தை 250 வீதத்தால் உயர்த்துவதற்கு இலங்கை மின்சார சபை உத்தேசித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையின் அமைச்சரவை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தெரிவித்தார்.

கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால், இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் பாதிக்கப்படுதுடன், பிற செயல்பாட்டு சிக்கல்கள் உருவாகும் என்று அவர் கூறினார். தற்போது, ​​இலங்கை மின்சார சபையின் வருமானம் 277 பில்லியன் ரூபாவாகும், செலவுகள் 755 பில்லியன் ரூபாவாகும்.

மின் கட்டணத்தை 250 வீதத்தால் உயர்த்துவதற்கு உத்தேசம்! | Ceylon Electricity Board Seeks 250 Tariff Hike

மின்கட்டணத்தை உயர்த்துவது அவசியம்

செலவுகளை சமாளிக்க மின்கட்டணத்தை உயர்த்துவது அவசியம் என்றார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்று (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பெர்டினாண்டோ, மின் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை விரைவில் முடிவெடுக்கும் என்றார்.

கட்டணத்தை 250 வீதத்தால் அதிகரிக்க வேண்டியிருந்தாலும், மக்கள் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதைத் தவிர்ப்பதால் அமைச்சரவை ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “இருப்பினும், தலைவர் என்ற முறையில், மின் கட்டணத்தை உயர்த்துவதை நான் ஆதரிக்கிறேன்.

ஏனென்றால், 2014க்கு பிறகு மின்கட்டண உயர்வு இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் ஆண்டுக்கு ஆண்டு கட்டணத்தை உயர்த்தியிருந்தால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு இவ்வளவு கடுமையாக இருந்திருக்காது.

மின் கட்டணத்தை 250 வீதத்தால் உயர்த்துவதற்கு உத்தேசம்! | Ceylon Electricity Board Seeks 250 Tariff Hike

தவணை முறையில் கட்டணங்களை செலுத்த ஆரம்பிப்பு

மேலும், பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டவர்களுக்கு மின் இணைப்பை துண்டிக்கும் பணியை மீண்டும் தொடங்கினோம். இதன்மூலம், மின்சார சபைக்கு வந்திருக்க வேண்டிய பணத்தின் பெரும்பகுதியை மீளப் பெற முடியும் என நாங்கள் நம்புகிறோம்,'' என்றார்.

அமைச்சர்கள் செலுத்தத் தவறிய பணத்தை மீளப்பெற முடியுமா என வினவியபோது, ​​அமைச்சர்கள் தவணை முறையில் கட்டணங்களை செலுத்த ஆரம்பித்துள்ளதாகவும், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US