யாழ்.மாநகர சபை கூட்டத்தில் வாக்குவாதம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Rakesh Oct 09, 2022 05:34 PM GMT
Report

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கடந்த மாத கூட்டத்தில் பங்குபற்றி அதன்போது ஏற்பட்ட வாக்குவாதங்களின் பின்னர் சில உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர்.

குறித்த உறுப்பினர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவை வழங்காமை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்கு தாம் தயாராகி வருவதாக உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மாநகர கட்டளைச் சட்டத்தில் கூட்ட வரவு பதிவேட்டில் கையொப்பமிட்டால் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று உள்ள நிலையில் அதற்கு மாறாக மேயர் வி.மணிவண்ணன் செயற்படுகின்றார் என்று அவர்கள் முறைப்பாடு செய்யவுள்ளனர் எனவும் தெரிவிக்கின்றனர்.

கூட்டத்தில் வாக்குவாதம்

யாழ்.மாநகர சபை கூட்டத்தில் வாக்குவாதம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம் | Cessation Monthly Payment Jaffna Municipal Council

கடந்த மாதம் 27ஆம் திகதி பி.ப. 2 மணிக்கு மாதாந்தம் கூட்டம் மேயர் வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் வகையில் மேயரும், ஆணையாளரும் ஜப்பானிய தூதரக வாகன விடயத்தில் நடந்து கொண்டமையைக் குறித்து அதிருப்தியை வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நடந்த விடயம் தவறு என்று மேயரும், ஆணையாளரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினர்.

எனினும் மேயரோ, ஆணையாளரோ அது தொடர்பில் வருத்தம் தெரிவிக்காத காரணத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஈ.பி.டி.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறினர்.

மேயரின் கருத்து

யாழ்.மாநகர சபை கூட்டத்தில் வாக்குவாதம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம் | Cessation Monthly Payment Jaffna Municipal Council

இதனால் கூட்டத்துக்கான நிறைவெண் இல்லாத காரணத்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (மணிவண்ணன் அணியினர்) உறுப்பினர்களுடன் மட்டும் கூட்டத்தை நடத்த முடியாத நிலையில் மேயர் கூட்டத்தை ஒத்திவைத்தார்.

இது தொடர்பில் மேயர் வி.மணிவண்ணனிடம் கேட்டபோது, "கூட்டத்தில் முழுமையாகப் பங்குபற்றியவர்களுக்கு உரிய முறையில் வேதனம் வழங்கப்படும்" என்று பதிலளித்துள்ளார்.

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US