காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ்! நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lankan political crisis
Northern Province of Sri Lanka
By Chandramathi
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ் (COA) வழங்கும் பணி துரிதப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(09.08.2023) விசேட உரையாற்றும் பேதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் பணிகளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (OMP) ஆரம்பித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறியும் செயல்முறையை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யும் நோக்கில் தரவுகளை உட்படுத்தும் செயற்பாட்டை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ் (COA) வழங்கும் பணி துரிதப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US