சுமந்திரனின் கைகளில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் முடிவு
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran), தான் தேர்தலில் தோல்வியடைந்தால் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கட்சியின் மத்திய குழு மேற்கொள்ளும் தீர்மானத்திற்கு தான் கட்டுப்படுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், தமிழரசுக் கட்சியினுடைய மத்திய குழுவானது சுமந்திரனுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், மத்திய குழுவில் சுமந்திரன் ஆதரவை கூட்டி அதன் மூலம் தேசியப்பட்டியலுக்கு தெரிவாகும் சிறுபிள்ளைத்தனமான செயற்பாட்டை அவர் மேற்கொள்ள மாட்டார்.
குறிப்பாக, சுமந்திரன் எப்பொழுதும் தான் கொடுத்த வாக்குறுதியில் இருந்தும் விலக மாட்டார் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் - கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன அணியாக போட்டியிட்ட தலைமை வேட்பாளருமான கே.வி.தவராசா (K.V.Thavarasa) குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில், லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்.....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri