ரூபாவின் பெறுமதியில் கணிசமான வீழ்ச்சி! மத்திய வங்கி அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Economic Crisis
Dollars
By Benat
ரூபாவின் பெறுமதி குறித்து இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ரூபாவின் பெறுமதி
அதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.8% ஆகவும், யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 41.4% ஆகவும், இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 38.6 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், ஸ்ரேலிண் பவுனுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 38.1 % ஆகவும் மற்றும் ஜப்பான் யென்னுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 36.4 சதவீதமாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
26 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்.. மொத்தம் எவ்வளவு? Cineulagam
அணுகுண்டு வீசப்பட்டால் என்ன செய்யவேண்டும்? அமெரிக்கா தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனை News Lankasri
முத்து போனை பார்த்துக்கொண்டிந்த வித்யா, வீட்டிற்கு வந்த மீனா... சிறகடிக்க ஆசை சீரியலின் புரொமோ Cineulagam
2,000 ஆண்டுகள் பழமையான எகிப்திய குவளை: இரத்தம், மார்பகப் பாலை உள்ளடக்கிய கலவையின் ரகசியம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US