இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
Sri Lanka
By Mayuri
மார்ச் 15ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கான திறைச்சேரி உண்டியல்கள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் அறிவிப்பில் மேலும்,
இதன்படி, 91 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்ட 50 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்களும்,
182 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்களும்,
364 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்களும் ஏலமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 6 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US