202 பில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு தயாராகும் இலங்கை மத்திய வங்கி!
Srilanka
Money
Central Bank
By Dhayani
இலங்கை மத்திய வங்கி 202 பில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒக்டோபர் 14 ஆம் திகதியின் பின்னர் பணம் அச்சிடப்படவுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரையில் 825 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 48.5 பில்லியன் ரூபா பெறுமதியான பிணைமுறிகளையும் அரசாங்கம் நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் 33.5 பில்லியன் ரூபா விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 22 மணி நேரம் முன்
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US