இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
உற்பத்திக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த செப்டெம்பர் மாதத்தில் 54.1 சுட்டெண் பெறுமதியினை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவான வேகத்தில் விரிவடைதலை வெளிப்படுத்தியதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் அதிகாரிகளின் சேவைகள்
இதேவேளை சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் பல அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இது மத்திய வங்கியின் உள்ளக விசாரணை என்பதால் விபரங்களை குறிப்பிடுவது பொருத்தமானதல்ல என மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
