புலம்பெயர்ந்த இலங்கையர்களின் பெற்றோருக்கு காத்திருக்கும் நெருக்கடி
இலங்கை உள்ள அரசாங்கங்களை பொறுத்த வரையில் தமிழர்களின் பணம் தேவைப்பட்டதே தவிர தமிழர்கள் தேவைப்படவில்லை என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.
அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் நீண்ட கால முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வரவில்லை என்றும் பொருத்தமான துறைகளில் முதலீடு செய்யவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், மத்திய வங்கி பெட்டகத்தில் 50 லட்சம் ரூபாய் திருட்டு போன சம்பவம் தொடர்பில் இலகுவில் கடந்து செல்ல முடியாது.
குறித்த சம்பவத்தின் பின்னணியில் யாரோ யாரோ உள்ளதாகவும் அல்லது அழுத்தங்கள் காணப்படலாம் என்றும் என்றும் இந்த விடயம் தொடர்பில் ஆய்வு செய்ய ஸ்கொட்லாந்து யாட் பொலிஸாரின் உதவியை நாடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
