தமிழர் தாயகத்தில் மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிப்பு (Video)

Jaffna Sri Lanka Politician Sri Lanka Northern Province of Sri Lanka
By Rakesh Nov 27, 2022 09:50 AM GMT
Report

தமிழர் தாயக பகுதியில் இன்று (27.11.2022) மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நினைவு தினம் தமிழர் தாயகத்தின் விடிவுக்காகவும் தமிழர் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் வகையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்துள்ள நிலப்பரப்புகளில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழர் தாயகத்தில் மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிப்பு (Video) | Celebrating Heroes Day In The Tamil Motherland

இதற்காக துயிலும் இல்லங்கள் அல்லது அதற்கு அருகில் மாவீரர் நாளைக் கடைப்பிடிக்கும் இடங்களை சிறுவர்கள் மற்றும் பெரியோர் பிரதேச மக்கள் அனைவரும் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய தமிழர் தாயகத்தில் 30 பிரதான இடங்களில் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கோப்பாய் துயிலும் இல்லம், சாட்டி துயிலும் இல்லம், உடுத்துறை துயிலும் இல்லம், கொடிகாமம் துயிலும் இல்லம், முல்லைத்தீவு கடற்கரை முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லம், இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லம், பச்சைபுல்மோட்டை துயிலும் இல்லம் என 30 பிரதான துயிலும் இல்லங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

நந்திக்கடலில் மாவீரர்களுக்கு அஞ்சலி

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (27.11.2022) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.

தமிழர் தாயகத்தில் மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிப்பு (Video) | Celebrating Heroes Day In The Tamil Motherland

ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, தாயக விடுதலைக்காக உயிர்நீத்த எங்கள் மாவீரச் செல்வங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றேன் என தெரிவித்துள்ளார்.

செய்தி: குமனன்

வல்வெட்டித்துறையில் நினைவேந்தல்

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (27.11.2022) பல பகுதிகளிலும் நடைபெறவுள்ள நிலையில் முதல் மாவீரர் சங்கரின் வீட்டில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையில் உள்ள சங்கரின் இல்லத்தில் ஈகைச்சுடரேற்றி நினைவேந்தல் நடைபெற்றுள்ளது.

தமிழர் தாயகத்தில் மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிப்பு (Video) | Celebrating Heroes Day In The Tamil Motherland

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளி பண்டிதரின் இல்லத்தில் இன்றைய தினம் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது மூத்த போராளி பண்டிதரின் தாயாரும் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

செய்தி: தீபன்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தில் தற்பொழுது இராணுவத்தின் 51 ஆவது படைப்பிரிவு செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றையதினம் (27) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் தலைமையில் 51ஆவது படைப்பிரிவு தலைமையகத்திற்கு முன்னால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

தமிழர் தாயகத்தில் மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிப்பு (Video) | Celebrating Heroes Day In The Tamil Motherland

இதற்கமைய, இராணுவத்தின் 522 ஆவது பிரிகேட் நுழைவாயிலில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினரால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

தமிழர் தாயகத்தில் மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிப்பு (Video) | Celebrating Heroes Day In The Tamil Motherland

மேலும் உடுப்பிட்டி - எள்ளங்குளம் மாவீரா் துயிலும் இல்லத்திற்கு அருகிலும்,நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அவருடைய குழுவினரால் மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

செய்தி: கஜிந்தன், தீபன்


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US