அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்ட தகவல்
‘‘இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குழுவுடன் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாக‘‘ மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச புதிய மின்சாரச் சபை சட்டம்
‘‘உத்தேச புதிய மின்சாரச் சபை சட்டத்தின் செயற்பாட்டு வரைவு மேம்பாட்டு முகவர்கள், வலுசக்தி நிபுணர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களுடன் பகிரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Progress of the CEB restructuring process was reviewed with the reforms committee members. A working draft of the proposed new electricity act that will replace the current electricity & regulatory acts was shared with development agencies & their energy experts, legal… pic.twitter.com/9wytHnbWRI
— Kanchana Wijesekera (@kanchana_wij) April 13, 2023
இந்நிலையில், குறித்த குழு இலங்கை மின்சார சபையின் நிர்வாகம் மற்றும் அதன் பொறியிலாளர்கள் சங்கம் ஆகியவற்றை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏப்ரல் மாத இறுதிக்குள் இறுதி வரைவு கிடைக்கும்
அத்துடன் இலங்கை மின்சாரசபையில் உள்ள ஏனைய தொழிற்சங்கங்களையும் விரைவில் குறித்த குழு சந்திக்கவுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஏப்ரல் மாத இறுதிக்குள் உத்தேச புதிய மின்சாரச் சட்டத்தின் இறுதி வரைவு கிடைக்கும் என தாம் நம்புவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/342c600b-996a-4b6b-b153-b646bf72b80a/25-67ab9acc7ed3d-sm.webp)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்? Manithan
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/b6b960dd-630d-4e70-b0a7-f029c87b0e63/25-67ab21be2ee71-sm.webp)