இந்த ஆண்டில் மின்சார கட்டணங்கள் 84% அதிகரிப்பு

Ceylon Electricity Board
By Kamal Oct 21, 2023 06:07 AM GMT
Report

கடந்த எட்டு மாத காலப்பகுதியில் இலங்கையில் மின்சார கட்டணம் 84 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது தடவையாக நேற்றைய தினம் மின்சார கட்டணத்தை 18 வீதத்தினால் உயர்த்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது

இதன்படி மொத்தமாக இந்த ஆண்டில் மூன்று தடவைகள் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இலங்கையின் ஒரு பகுதியை கொடுத்திருந்தால்..! இன்றைய நிலையை விபரிக்கும் ராஜித

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இலங்கையின் ஒரு பகுதியை கொடுத்திருந்தால்..! இன்றைய நிலையை விபரிக்கும் ராஜித

மின்சார கட்டணம் உயர்வு

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி 66.2 வீதத்தினால் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதுடன் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி மின்சார கட்டணம் 14 .12 வீதத்தினால் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மின்சார கட்டணங்கள் 84% அதிகரிப்பு | Ceb Bill Hike

பின்னர் நேற்றைய தினம் மேலும் 18 வீதத்தினால் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது.

இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்யும் நோக்கில் இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சார சட்டத்தின் அடிப்படையில் ஆண்டு ஒன்றுக்கு இரண்டு தடவைகளுக்கு மேல் மின்சார கட்டணத்தை உயர்த்த முடியாது என்ற போதிலும் விசேட தேவை ஒன்றுக்காக மூன்றாவது தடவையாகவும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மகிந்தவின் அலுவலகத்திற்குள் அமானுஷ்ய சக்திகள்: ராஜபக்சர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

மகிந்தவின் அலுவலகத்திற்குள் அமானுஷ்ய சக்திகள்: ராஜபக்சர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

புத்தளத்தில் காணாமல்போன மாணவர்கள் இருவரும் மீட்பு

புத்தளத்தில் காணாமல்போன மாணவர்கள் இருவரும் மீட்பு

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US