ட்ரம்ப் மீது தொடரப்படவுள்ள வழக்குகள் - செய்திகளின் தொகுப்பு (Videos)
Law and Society Trust
Donald Trump
United States of America
By Sachi
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூயோர்க்கின் சட்டமா அதிபர் லெட்டிஷியா ஜேம்ஸ் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நியூயோர்க்கின் சட்டமா அதிபர் லெட்டிடியா ஜேம்ஸ், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மூன்று பிள்ளைகளுக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் மீது வணிக மோசடிக்காக வழக்குகள் தொடரப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான மதியநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US