கோதுமை மா விலை உயர்விற்கு எதிராக நீதிமன்றினை நாடவுள்ள லசந்த அழகியவன்ன
Srilanka
Court
Lasantha
By Kamel
கோதுமை மா விலை உயர்விற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலையை உயர்த்திய நிறுவனங்களுக்கு எதிராக இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கோதுமை மா அத்தியாவசிய உணவுப் பொருளாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் நிலையில் நினைத்தவாறு எவருக்கும் கோதுமை மாவின் விலையை உயர்த்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
கோதுமை மா விலை உயர்விற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை விரைவில் வழக்குத் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US