சிஐடியிடம் ஒப்படைக்கப்படவுள்ள உதய கம்மன்பிலவுக்கு எதிரான முக்கிய ஆதாரங்கள்..

CID - Sri Lanka Police Sri Lanka Politician Udaya Gammanpila
By Aanadhi Jun 02, 2026 09:47 PM GMT
Report

இனங்களிடையே பிளவையும் அமைதியின்மையையும் ஏற்படுத்த முயல்வதாக, பிவிதுரு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம், உதய கம்மன்பில பங்கேற்ற ஊடக நிகழ்வுகளின் திருத்தப்படாத, மூலக் காணொளிக் காட்சிகளின் பிரதிகளை உடனடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட மின்னணு ஊடக அலைவரிசைகளின் பிரதானிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு விசேட மனுவைப் பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ராஜபக்சக்களின் காலத்தில் தடைகளின்றி முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

ராஜபக்சக்களின் காலத்தில் தடைகளின்றி முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

ஒளிபரப்பின் திருத்தப்பட்ட பகுதிகள் 

இதன்போது, சம்பவம் தொடர்பாக ஊடக அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்ட காணொளிக் காட்சிகளைக் கொண்ட குறுந்தகடுகளை (CID) தாங்கள் ஏற்கனவே பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

சிஐடியிடம் ஒப்படைக்கப்படவுள்ள உதய கம்மன்பிலவுக்கு எதிரான முக்கிய ஆதாரங்கள்.. | Case Filed Against Udhaya Gammanpila Cid

இருப்பினும், விசாரணையை மிகவும் துல்லியமாகவும் பாரபட்சமின்றியும் முன்னெடுப்பதற்கு, ஒளிபரப்பின் திருத்தப்பட்ட பகுதிகள் மட்டும் போதுமானதல்ல என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலக் காணொளிகளைப் பார்வையிடுவது அவசியம் என்பதால், தொலைக்காட்சிகளுக்கு இந்த உத்தரவைப் பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறை (CID) நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.

இனங்களுக்கு இடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் கருத்துக்களை மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் வெளியிடுவது குறித்து ஏற்கனவே ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கூறுகிறது.

மேலும், விசாரணையை வெற்றிகரமாக நடத்துவதற்கு மூலக்காணொளிகளை ஆய்வு செய்வது அத்தியாவசியமான சான்றாக அமையும் என்று குற்றப் புலனாய்வுத் துறை சமர்ப்பித்த வாதங்களை ஏற்றுக்கொண்ட கோட்டை மாஜிஸ்திரேட், விசேட உத்தரவின் மூலம் அதற்கான அனுமதி வழங்கியுள்ளார்.

கட்டுநாயக்க - மாகும்புற வரையான சொகுசுப் பேருந்து சேவை மீள ஆரம்பம்

கட்டுநாயக்க - மாகும்புற வரையான சொகுசுப் பேருந்து சேவை மீள ஆரம்பம்

அம்பாறையில் புதையல் தோண்டிய மூன்று இளைஞர்கள் கைது

அம்பாறையில் புதையல் தோண்டிய மூன்று இளைஞர்கள் கைது

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US