முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

Government Of Sri Lanka Supreme Court of Sri Lanka Bribery Commission Sri Lanka
By Aanadhi Aug 28, 2026 04:33 PM GMT
Report

முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்து, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும், விசேஷ செயற்திட்டங்கள் அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேன மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், அவர் மீது உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அது தொடர்பான அறிக்கையை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் முன்வைத்துள்ளது.

அரசாங்கத்திற்கு இழப்பு 

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆதாயம் பெறும் நோக்கில், மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளைத் தன் செல்வாக்கிற்கு உட்படுத்தி அரசாங்கத்தால் 25 மில்லியன் ரூபா செலவில் இறக்குமதி செய்யப்பட்ட மக்காச்சோள விதைகளை 2014ஆம் ஆண்டில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகித்து அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக எஸ்.எம். சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் | Case Filed Against Ex Minister Sm Chandrasena

குறித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கடந்த ஜூலை 4 ஆம் திகதி இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டின் விசாரணைகள் நிறைவடைந்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த சந்தேக நபர் மீது உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், நீதவான் நீதிமன்றத்தில் நடவடிக்கைகள் நிறைவுபெறும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்ட நீதவான், சந்தேக நபரை நிர்ணயிக்கப்பட்ட தேதியில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். சந்தேக நபர் இன்று (28) திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

கிழக்கில் அநுரவிற்கு ஆபத்தாக மாறிய பெண் - வீதிக்கு இறங்க தயார்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிழக்கில் அநுரவிற்கு ஆபத்தாக மாறிய பெண் - வீதிக்கு இறங்க தயார்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வறண்ட வானிலை - தொடர்ந்து குறையும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம்

வறண்ட வானிலை - தொடர்ந்து குறையும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம்

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US