100 மில்லியன் ரூபாய் இழப்பீடு..! முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் மீது மற்றுமொரு வழக்கு பதிவு

Central Bank of Sri Lanka CID - Sri Lanka Police Sri Lanka Politician Sri Lanka Police Investigation
By Dhushi May 07, 2026 07:23 AM GMT
Report

மூன்று மாதங்களுக்குள் ரூ. 100 மில்லியனைச் செலுத்துமாறு நீதிமன்றம் முன்னர் விதித்த நிபந்தனையை மீறிய குற்றத்திற்காக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்ததை அறிந்திருந்தும், 2012ஆம் ஆண்டில் கிரேக்கப் பத்திரங்களை வாங்கியதன் மூலம் ஆளுநர் அஜித் நிவர்த் கப்ரால், இலங்கை அரசாங்கத்திற்கு ரூ. 184 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கபில சந்திரசேனவின் பிணைக்கு கைச்சாத்திட்ட இருவர் கைது! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கபில சந்திரசேனவின் பிணைக்கு கைச்சாத்திட்ட இருவர் கைது! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

100 மில்லியன் ரூபாய் இழப்பீடு

இதனைத் தொடர்ந்து, இழப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மூன்று மாதங்களுக்குள் ரூ. 100 மில்லியனைச் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

100 மில்லியன் ரூபாய் இழப்பீடு..! முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் மீது மற்றுமொரு வழக்கு பதிவு | Case Against Former Central Bank Governor

ஆனால் அவர், குறித்த உத்தரவை மீறியதற்காக ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 67 (5)-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 100 மில்லியனைச் செலுத்தும் நிபந்தனைக்கு உட்பட்டு வழக்கை மீண்டும் பெற இலஞ்ச ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும், ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்திற்குள் உரிய தொகையைச் செலுத்தி நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்த் கப்ரால் மீது இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் - தமிழகத்தின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு

விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் - தமிழகத்தின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு

இரத்தான பதவியேற்பு: பனையூரில் அவசர கூட்டத்திற்கு அழைப்பு - அடுத்த கட்ட நிலவரம் என்ன..!

இரத்தான பதவியேற்பு: பனையூரில் அவசர கூட்டத்திற்கு அழைப்பு - அடுத்த கட்ட நிலவரம் என்ன..!

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US