உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை : செய்திகளின் தொகுப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான விசாரணைகள் குறித்து தேசிய மக்கள் சக்தி கட்சி எழுத்து மூலம் தமக்கு அறிவிக்கவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) உள்ள பேராயர் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், " உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது எழுத்து மூலம் தமக்கு அறிவித்துள்ளது.
ஆனால், தேசிய மக்கள் சக்தி கட்சி, ஏதோ வாய்மொழியாகவே தெரிவித்துள்ளது. எனவே, எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என தாம் நம்புகின்றோம்" என குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறன்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
