கொழும்பிலிருந்து புறப்பட்ட தொடருந்தில் மோதிய கார் - 17 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Colombo
Kilinochchi
Sri Lankan Peoples
Accident
Death
By Erimalai
கிளிநொச்சி - யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள தொடருந்து கடவையில் ஏற்பட்ட விபத்தில் இளம் வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று(26.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த தொடருந்து, தொடருந்துக் கடவையை கடக்க முற்பட்ட போது காரை மோதியுள்ளது.
17 வயது இளம்பெண் உயிரிழப்பு
இதன்போது, காரில் உள்ளே இருந்த 17 வயது இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அத்துடன், இருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவிற்கு திட்டமிட்டு கடத்தப்பட்ட இளம்பெண்! எட்டு ஆண்டுகளின் பின்னர் வெளியான இரட்டைக்கொலை திட்டம்
Mrs. M. Angaleeswari
4.8 65 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US