ஸ்பெயினை அதிரவைத்த கேப் வெர்டே கோல்கீப்பர்! உலகக்கோப்பையில் காத்திருக்கும் நெகிழ்ச்சி தருணம்..

Football Spain FIFA World Cup
By Shadhu Shanker Jun 18, 2026 02:25 PM GMT
Report

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப் வெர்டே அணியின் 40 வயதான கோல்கீப்பர் வோசின்ஹாவின் தாய்க்கு அமெரிக்க அரசு அவசர விசா வழங்கியுள்ளது.

உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியிலேயே ஸ்பெயின் அணியின் 7 முக்கியமான கோல் முயற்சிகளைத் தடுத்து, போட்டியை 0-0 என்ற சமநிலையில் முடிக்க வோசின்ஹா முக்கிய பங்காற்றினார்.இந்த ஆட்டத்தின் மூலம் உலகளாவிய கவனத்தை அவர் ஈர்த்தார்.

உலகக் கோப்பை வரலாற்றில் புதிய மைல்கல்! மெஸ்ஸி படைத்த உலக சாதனை..

உலகக் கோப்பை வரலாற்றில் புதிய மைல்கல்! மெஸ்ஸி படைத்த உலக சாதனை..

வரலாற்றுச் சாதனை

போட்டி முடிந்த பின்னர், தனது வரலாற்றுச் சாதனையை நேரில் காண தனது தாய் அனா கேண்டிடா எவோரா மைதானத்தில் இல்லாதது குறித்து வோசின்ஹா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்கப் பேசியிருந்தார்.

விசா நடைமுறைகளில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு இல்லாத காரணத்தால் அவரது தாயால் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய முடியாமல் இருந்தது.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெப்ரிஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் பேசி, வோசின்ஹாவின் தாய்க்கு உடனடியாக விசா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

"தன் மகன் வரலாறு படைப்பதை நேரில் காணும் வாய்ப்பை எந்தத் தாயும் இழக்கக் கூடாது" என்று ஹக்கீம் ஜெப்ரிஸ் தெரிவித்தார்.

வைபவ் சூர்யவன்ஷியுடன் வாக்குவாதம்! இலங்கை வீரரின் சமூகவலைத்தள பக்கம் முடக்கம்

வைபவ் சூர்யவன்ஷியுடன் வாக்குவாதம்! இலங்கை வீரரின் சமூகவலைத்தள பக்கம் முடக்கம்

2026 உலகக் கோப்பை

இதையடுத்து, விசா தொடர்பான அனைத்து கட்டணங்களும் ரத்து செய்யப்பட்டு, புதன்கிழமை அவருக்கு அவசர விசா வழங்கப்பட்டது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை மியாமியில் நடைபெறவுள்ள உருகுவே அணிக்கு எதிரான கேப் வெர்டே அணியின் இரண்டாவது லீக் ஆட்டத்தைக் காண தேவையான அனைத்து பயண ஏற்பாடுகளையும் அமெரிக்க வெளியுறவுத்துறை மேற்கொண்டுள்ளது.

ஸ்பெயினை அதிரவைத்த கேப் வெர்டே கோல்கீப்பர்! உலகக்கோப்பையில் காத்திருக்கும் நெகிழ்ச்சி தருணம்.. | Cape Verde Goalkeeper Vozinhas Mother Granted Us

கேப் வெர்டே தலைநகர் பிரையாவில் உள்ள அமெரிக்க விசா அதிகாரிகள், வோசின்ஹாவின் தாயை நேரில் சந்தித்து அனைத்து நடைமுறைகளையும் விரைவாக நிறைவு செய்தனர்.

40 வயதில் தனது முதல் உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் வோசின்ஹாவுக்கு, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் அவரது தாய் நேரில் இருந்து ஆதரவளிக்க உள்ளார். இது 2026 உலகக் கோப்பை தொடரின் மிகவும் நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பையில் மீண்டும் கவனம் ஈர்த்த ஜப்பான் ரசிகர்கள்! போட்டிக்கு பின்னர் செய்த செயல்

உலகக் கோப்பையில் மீண்டும் கவனம் ஈர்த்த ஜப்பான் ரசிகர்கள்! போட்டிக்கு பின்னர் செய்த செயல்

நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US