அனைவரையும் மகிழ்விக்கும் தீர்மானங்களை எடுக்க முடியாது - பிரசன்ன ரணதுங்க
Politics
By Independent Writer
அரசாங்கம் என்ற வகையில் தீர்மானங்களை எடுக்கும் போது அனைவரையும் மகிழ்விக்கும் தீர்மானங்களை எடுக்க முடியாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் முயற்சி தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இந்தியாவுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள எண்ணெய் தாங்கியை அபிவிருத்தி செய்து பெற்றுக்கொண்டால், நாட்டுக்கு வருமானம் கிடைக்கும்.
அனைவரையும் மகிழ்விக்கும் தீர்மானங்களை எடுக்க முடியாது. ஜனாதிபதியும், பிரதமரும் சரியான நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பார்கள் எனக் கூறியுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US