ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் : 8 பேர் கைது
Sri Lanka
India
Crime
By Amal
ஆந்திர பிரதேசத்தின் அனகப்பள்ளி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா போதைப்பொருளை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களுரைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரும் கைது செய்யப்பட்ட இந்த 8 பேரில் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவது
இவர்கள், தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு உயர்தர சீலாவதி வகை கஞ்சாவை விநியோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆந்திரா - ஒடிசா எல்லையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவது இதுவே முதல் முறை என்று ஆந்திர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US