கனடாவின் நாடாளுமன்ற மாற்றம்: இலங்கைக்கு காத்திருக்கும் எதிர்கால சவால்கள்(Video)
இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் சந்திக்கக்கூடிய சவால்களுக்கான ஆரம்பப்புள்ளியாக கனடாவில் கெரி ஆனந்த சங்கரிக்கு வழங்கப்பட்ட பதவி பார்க்கப்படுகிறது.
கனடிய அமைச்சரவையில் சுதேச உறவுகள் அமைச்சராக நேற்று(26.07.2023) பதவியேற்ற அவர் கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற போர் காரணமாக கனடாவுக்கு புலம்பெயர்ந்து சென்றிருந்தார்.
இந்நிலையில் கெரி ஆனந்த சங்கரிக்கு வழங்கப்பட்டுள்ள பதவியானது கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள நல்லிணக்க செயற்பாடுடன் கூடிய முடிவுகளை எதிர்கால இலங்கை மீது அழுத்தங்களாக பிரயோகிக்க கனடா வகித்த திட்டமாக கூட இது பார்க்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்குற்றம் தொடர்பான கனடாவின் நகர்வுகளால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல்கள் நிலவும் நிலையில் தமிழர்களுக்கான தீர்வை வலியுறுத்தி தனது அரசியலை அவர் நகர்த்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கால கனடாவின் பிரதமராக கெரி ஆனந்த சங்கரி பதவியேற்றாலும் கூட அது இலங்கை அரசுக்கு திருப்தியை தரக்கூடிய விடயமாக காணப்படாது என்பதே உண்மையான நிலைப்பாடு...
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திவீச்சு.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
