கனேடிய பொதுத்தேர்தல்.. முன்னிலையில் லிபரல் கட்சி!

Liberal Party of Canada Canada Election Mark Carney
By Sajithra Apr 29, 2025 01:06 AM GMT
Report

புதிய இணைப்பு 

கனேடிய பொதுத்தேர்தலின் தற்போதைய நிலவரப்படி, 52.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் 372,092 வாக்குகளை பெற்று லிபரல் கட்சி முன்னிலையில் உள்ளது. 

அதேவேளை, கன்சர்வேடிவ் கட்சி 40.4 சதவீத வாக்கு வித்தியாசத்தில் 298,639 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. 

முதலாம் இணைப்பு 

கனடாவில் 2025ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் இடம்பெற்ற நிலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கைகளின் படி, லிபரல் கட்சி முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிபரல் கட்சியின் தற்போதைய தலைவரான பிரதமர் மார்க் கார்னி, முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இருந்து பொறுப்பேற்றதன் பின்னர் மார்ச் மாதம் தேர்தலை அறிவித்தார்.

இந்த தேர்தலில் அவரது முக்கிய எதிராளியாக கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரே உள்ள நிலையில் கனேடிய தேர்தல் களம் சூடுபிடித்தது. 

கனடாவில் தமிழர்கள் உட்பட பலரின் வீசா நிராகரிப்பு - பலரை நாடு கடத்த நடவடிக்கை

கனடாவில் தமிழர்கள் உட்பட பலரின் வீசா நிராகரிப்பு - பலரை நாடு கடத்த நடவடிக்கை

வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்.. 

தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு கடந்த மாதம் கனடாவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது, ​​லிபரல் கட்சிக்கு 152 ஆசனங்களும், கன்சர்வேடிவ் கட்சிக்கு 120 ஆசனங்களும் இருந்தன.   

கனேடிய பொதுத்தேர்தல்.. முன்னிலையில் லிபரல் கட்சி! | Canadian Election 2025 Results Update

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்புக்கள் மற்றும் மிரட்டல்களுக்கு மத்தியில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான கனேடியர்கள் ஏற்கனவே முன்கூட்டியே வாக்களித்துள்ளனர்.  

கனேடிய பொதுத்தேர்தல்.. முன்னிலையில் லிபரல் கட்சி! | Canadian Election 2025 Results Update

இந்நிலையில், ஆரம்பிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கைகளின் அடிப்படையில் முதற்கட்ட முடிவுகள் திங்கள்கிழமை இரவு அல்லது செவ்வாய்க்கிழமை அதிகாலையிலோ உள்ளூர் நேரப்படி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அதேவேளை, தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, 212,015 வாக்குகளை பெற்று லிபரல் கட்சி முதல் இடத்திலும் 172,115 வாக்குகளை பெற்று கன்சர்வேடிவ் கட்சி இரண்டாவது இடத்திலும் இருந்த வருகின்றன. 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்களை ஒடுக்க முயலும் அநுர அரசாங்கம்..!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்களை ஒடுக்க முயலும் அநுர அரசாங்கம்..!

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பல மில்லியன் ரூபா நட்டம்

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பல மில்லியன் ரூபா நட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US