காட்டுத்தீயை கட்டுப்படுத்த இராணுவத்தை நிறுத்திய கனடா: உலக செய்திகள்
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயை அனைக்க, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இராணுவத்தை நிறுத்தியுள்ளார்.
காட்டுத்தீ காரணமாக பிரிடிஷ் கொலம்பியாவில் அவசரகால நிலை விதிக்கப்பட்டது. ஆனால், கடுமையான வறட்சியால் அதிகரித்த மற்ற தீப்பிழம்புகள் அமெரிக்க எல்லைக்கு அருகிலும், அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கு பகுதியிலும் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து மேற்கு மாகாணத்தில் 35,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டிஷ் கொலம்பிய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்குப் பிறகு அரசு இராணுவ உதவியை அனுப்ப ஒப்புக்கொண்டதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
