கனடா பிரித்தானியாவின் புதிய கூட்டு நகர்வு: ஈழத்தமிழர்களின் முதுகில் குத்திய அமெரிக்கா
இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இன அழிப்பாக கருதப்படும் ஈழத்தமிழர்களின் மீதான முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவில் ஒரு மக்கள் திரட்சியை மீண்டுமொருமுறை தமிழர்தாயகம் கண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஈழத்தமினத்தின் அரசியல் தாயகத்தில் மீண்டும் ஒரு உயர் பெறுதியை பெற்றிருக்கும் நிலையில் சர்வதேச மட்டத்தில் அது இன்னும் கனதியான அடைவை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் இந்த அடைவுகளை வழங்கிவரும் பட்டியலில் கனடா , பிரித்தானியா போன்ற நாடுகள் ஒரு உயர்வுக்குறியை வெளிப்படுத்தும் நிலையில் இந்தியா ஒரு தாழ்வுக்குறியை வெளிப்படுத்திவரும் துர்ப்பாக்கியத்தை நாம் உணர்ந்துவருகிறோம்
எனவேதான் மிக நீண்டநாட்களாக எதிர்பார்த்து வந்த சர்வதேச அங்கீகாரத்தை ஒரு அடைவு மட்டத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் எப்படியாக அடுத்தகட்ட அரசியலை கட்டமைத்து முன்செல்லவேண்டும் என்பதனையும் இலங்கை அரசுக்கு அது எவ்வாறான செய்தியை சொல்லவேண்டும் என்பது பற்றியும் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு..

பதினாறாவது மே பதினெட்டு 21 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
