சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ள கனடா
கனடாவின்(Canada) உள்ளக அரசியல் விவகாரங்களில் சீனா தலையிடுவதாக ட்ரூடோ(Justin Trudeau) அரசு நிர்வாகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானை தங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டிவந்த கனடா, தனது குற்றச்சாட்டை சீனாவின் பக்கம் திருப்பியுள்ளது.
கனடாவின் உளவுத்துறை முகவர்கள், 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில் தலையிட்டிருக்கக்கூடும் என முதலில் இந்தியா மீதும் பின்னர் பாகிஸ்தான் மீதும் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தியாவின் தலையீடு
இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஒன்றில், கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில் இந்தியாவின் தலையீடு இல்லை என தெரியவந்துள்ளது.
ஆனால், 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில் சீனாவின் தலையீடு இருந்திருக்கலாம் என தற்போது கனேடிய தேசிய உளவுத்துறை முகவரகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
