கனடாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை
Canada Mirror
Canada
By Kamal
கனடாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சீனா மற்றும் ரஸ்யாவினால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களை முறியடிப்பது குறித்து இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புலனாய்வு தகவல்கள் பரிமாற்றம் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மிலேனி ஜோலி தென்கொரியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தென்கொரியா ஓர் நம்பகமான நாடு எனவும் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோலி தெரிவித்துள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US