புத்தாண்டு அனைவருக்கும் வெற்றியைக் கொண்டுவரட்டும்! - கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் வாழ்த்து
டொராண்டோ மையத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் Marci Ien தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், இந்த புதிய ஆண்டு உங்களுக்கு அமைதி, மகிழ்ச்சி மற்றும் வெற்றியைக் கொண்டுவரட்டும். அத்துடன், கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரார்த்தனை செய்துகொள்கின்றேன்.
நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். இந்நிலையில், டொராண்டோ மையத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ம் திகதி இடம்பெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்று Marci Ien நாடாளுமன்ற உறுப்பினரான தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 7 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
