கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரும் கூட்டமைப்பு (Video)

Sri Lankan Tamils Sri Lanka Eastern Province Northern Province of Sri Lanka T saravanaraja
By Kumar Oct 17, 2023 11:22 AM GMT
Report

வடகிழக்கில் விடுக்கப்பட்ட கடையடைப்பு அழைப்புக்கு கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

முதன்முறையாக தமிழ் தேசிய கூட்டமைப்பாக அனைத்து கட்சிகளும் இன்றைய தினம் (17.10.2023) இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பானது மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சி, ரெலோ, புளோட், ஜனநாயக போராளிகள் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

வடக்கு - கிழக்கு நிர்வாக முடக்கம்: மன்னார் தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து விடுத்துள்ள கோரிக்கை

வடக்கு - கிழக்கு நிர்வாக முடக்கம்: மன்னார் தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து விடுத்துள்ள கோரிக்கை

பாரியளவிலான கடையடைப்பு

இந்த ஊடகவிலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இந்த போராட்டம் தொடர்பான அழைப்பினை விடுத்துள்ளார்.

கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரும் கூட்டமைப்பு (Video) | Call For Hartal In Eastern Province

மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வினை காணும் வகையில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தினை ஒரு வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ள நிலையில் அவற்றினை நடைமுறைப்படுத்தாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவிலான கடையடைப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலையேற்படும் எனவும் இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நீதிபதி சரவணராஜா மீது விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலானது இந்த நாட்டில் நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையென்பதை காட்டுகின்றது.

தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான தடை நீக்கம்

தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான தடை நீக்கம்

நீதிபதிக்கு அச்சுறுத்தல்

இந்த நாட்டில் இருக்கமுடியாது என்று நீதிபதி ஒருவரே வெளியேறிச் செல்கின்றார் என்றால் நீதித்துறையானது சுதந்திரமாக சுயாதீனமாக செயற்பட்டு சரியான நடுநிலையான தீர்ப்புகளை வழங்குவதற்கு அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரும் கூட்டமைப்பு (Video) | Call For Hartal In Eastern Province

இதனை கண்டிக்கும் வகையிலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் வடகிழக்கில் உள்ள தமிழ் பேசும் சமூகம் அனைத்தும் இணைந்து 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை கடையடைப்புக்கு ஆதரவு வழங்கவேண்டும்.

ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்காகவும் சட்டவாட்சியை பாதுகாப்பதற்காகவும் மனிதஉரிமையை பாதுகாப்பதற்காகவும் இந்த கடையடைப்பினை நடாத்துவதற்காக தமிழ் தேசிய பாதையில் பயணிக்கின்ற அனைத்துகட்சிகளும் ஒற்றுமையான இணைந்து இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம்.

இந்த கடையடைப்புக்கு வர்த்தக சமூகம், அரச திணைக்களங்கள்,போக்குவரத்துறையினர்,பொதுமக்கள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு கோரிநிற்கின்றோம்'' என்றார்.

அம்பிட்டிய தேரரின் அத்துமீறல் நடவடிக்கையின் பின்னணியில் ஒரு பெண் (Photos)

அம்பிட்டிய தேரரின் அத்துமீறல் நடவடிக்கையின் பின்னணியில் ஒரு பெண் (Photos)

கிளிநொச்சியில் சோகம்: 17 வயதுடைய இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

கிளிநொச்சியில் சோகம்: 17 வயதுடைய இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US