கனடாவில் தீயணைப்பிற்கு உதவிய நபருக்கு நேர்ந்த பரிதாபம்

Canada Mirror Canada
By Kamal Aug 04, 2024 04:30 PM GMT
Report

கனடாவின் கல்கரியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு உதவிய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஜாஸ்பர் பகுதியில் பாரியளவு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு உதவிய நபர் ஒருவர் மரம் விழுந்து உயிரிழந்துள்ளார்.

பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கலாம்: திரைமறைவில் இரகசிய திட்டம்

பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கலாம்: திரைமறைவில் இரகசிய திட்டம்


கனடாவில் தீயணைப்பிற்கு உதவிய நபருக்கு நேர்ந்த பரிதாபம் | Calgary Man Dies Helping Fight Fire

சம்பவம் தொடர்பில் விசாரணை

கல்கரி பகுதியைச் சேர்ந்த 24 வயதான நபர் படுகாயமடைந்த நிலையில் ஸ்டார்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கல்கரி பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இவர் தீயணைப்பு பிரிவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டொலர் பற்றாக்குறை ஏற்படும் அபாயத்தில் இலங்கை: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

டொலர் பற்றாக்குறை ஏற்படும் அபாயத்தில் இலங்கை: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

வரி வருமானத்தை இழந்து வரும் இலங்கை: சவாலாக மாறியுள்ள இணைய வளர்ச்சி

வரி வருமானத்தை இழந்து வரும் இலங்கை: சவாலாக மாறியுள்ள இணைய வளர்ச்சி

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US