சரக்கு விமானமொன்றை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி
Cargo service
By Independent Writer
சரக்கு விமானமொன்றை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சரினால் இந்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நியமங்களின் அடிப்படையில் சரக்கு விமானமொன்றை கொள்வனவு செய்வதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து சந்தை நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் பெரிய விமான சேவை நிறுவனங்கள் தற்பொழுது சரக்கு போக்குவரத்து குறித்து கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இலங்கையும் இந்த துறையில் தடம் பதிக்கும் நோக்கில் சரக்கு விமானமொற்றை கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US