நிலக்கரி கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி
லங்கா நிலக்கரி கொம்பனி (பிரைவேட்) லிமிடெட் (எல்சிசி), அரசாங்கத்திற்கு இடையேயான ஒப்பந்தங்கள் மற்றும் கோரப்படாத முன்மொழிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டு முறைகளும் நிலக்கரி கொள்முதலில் ஏல செயல்முறைக்கு இடமளிக்காது.
முன்னதாக கேள்விப்பத்திர அடிப்படையில் நிலக்கரி கொள்முதலை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட போதும், உரிய நிறுவனங்கள் முன்வராமை மற்றும் அரசாங்கத்திடம் டொலர் இல்லாமை என்பன, அந்த திட்டத்தை கைவிடச் செய்தன.
நிலக்கரி கொள்வனவு
இதற்கிடையில் லக்விஜய ஆலைக்கான நிலக்கரியை கொள்வனவு செய்ய வேண்டியது இப்போது அவசர தேவையாக உள்ளது.
எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதி வரை மட்டுமே, அங்கு நிலக்கரி கையிருப்பில் உள்ளமையே இதற்கான காரணமாகும்.
இதேவேளை, சுவிஸ் சிங்கப்பூர் ஓவர்சீஸ் (Pte) லிமிட்டெட் நிறுவனத்தில் இருந்து
கடந்த வியாழன் அன்று 60,000 தொன் நிலக்கரி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam
ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற இத்தனை கோடி வசூல் வேண்டுமா.. மிகப்பெரிய இலக்கு! சாதிப்பாரா ரஜினிகாந்த் Cineulagam
