ஈரான் ஜனாதிபதி விபத்துக்குள்ளான தினத்தில் பரபரப்பான வெள்ளை மாளிகை
ஈரான் ஜனாதிபதி பயணித்த உலங்கு வானூர்தி வீழ்ந்த அன்று அமெரிக்க வெள்ளை மாளிகை விடியும் வரை பரப்பரப்பாகவே இருந்தது என பிரித்தானியாவிலிருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உலகப் போர் ஏற்பட்டுவிடுமோ என்ற பதற்றத்தில் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றையும் வெள்ளை மாளிகை உன்னிப்பாக கவனித்தபடி இருந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தது.
இதன்போது மூன்று உலங்கு வானூர்திகள் சென்றுள்ளது. அதில் நடுவில் பயணித்த உலங்கு வானூர்தியில் ரைசி பயணித்துள்ளார். இந்நிலையில் ரைசி பயணித்த உலங்கு வானூர்திக்கும் ஏனைய வானூர்திகளுக்கும் இடைத்தொடர்பற்று போன நிலையிலே குறித்த வானூர்தி திடீரென விபத்துக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
