கொழும்பு மாநகரசபையை அநுரவின் கட்சி கைப்பற்ற உதவும் வர்த்தகர்கள் : குற்றம் சுமத்தும் முஜிபுர்
கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தை அமைப்பதற்காக, ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு உதவ, வர்த்தகர்கள் குழு ஒன்று முன்வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஐந்து சுயாதீன குழுக்கள்
தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் சில வர்த்தகர்கள், இதற்காக உறுப்பினர்களுக்கு நிதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக்குற்றச்சாட்டை தாம் பொறுப்புடன் முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2025 உள்ளூராட்சி தேர்தலில், கொழும்பு மாநகரசபையில் ஐந்து சுயாதீன குழுக்கள் ஆசனங்களை வென்றன. சுயேட்சை குழு 1 ஒரு இடத்தையும், குழு 2 ஒரு இடத்தையும், குழு 3 மூன்று இடங்களையும், குழு 4 இரண்டு இடங்களையும், குழு 5 இரண்டு இடங்களையும் பெற்றன.
இதில், இரண்டு இடங்களைப் பெற்ற சுயேட்சை குழு 5, தமது ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் உறுதியை வழங்கியுள்ளதாக. ரஹ்மான் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam