இலங்கை வாழ் பெற்றோரை அதிர வைத்த மோசமான செயல்! பாரிய வலையமைப்புடன் சிக்கிய கும்பல்

Sri Lanka Police Kandy Sri Lanka Police Investigation
By Vethu Feb 02, 2026 04:47 AM GMT
Report

கண்டியில் 36 சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, அதனை வீடியோவாக பதிவு செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவரும், பொறியியலாளர் ஒருவரும் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேராதனை வீதியில் வசிக்கும் நபர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேக நபரான வர்த்தகர் முதலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் 3 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட தடுப்புக் காவல் விசாரணைகளின் மூலம் இந்த பாரிய குற்றச் கும்பல் பற்றிய விபரங்கள் தெரியவந்துள்ளது.

பாரிய குற்றச் கும்பல்

அதற்கமைய, இதுவரை கண்டெடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் அடிப்படையில் 36 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கை வாழ் பெற்றோரை அதிர வைத்த மோசமான செயல்! பாரிய வலையமைப்புடன் சிக்கிய கும்பல் | Businessman And Engineer Arrested

ஆனால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிறுவர்களை தகாத செயற்பாடுகளுக்கு உட்படுத்துவதற்காக மூன்று வெவ்வேறு இடங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இவர்கள் நீண்ட காலமாக திட்டமிட்டு இச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கும்பலில் மேலும் 5 பேருக்குத் தொடர்பு இருப்பதாகப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சமூகத்தில் உயர்மட்டப் பதவி

ஏனைய சந்தேகநபர்களை கைது செய்ய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தர்ஷிகா குமாரி தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் பெற்றோரை அதிர வைத்த மோசமான செயல்! பாரிய வலையமைப்புடன் சிக்கிய கும்பல் | Businessman And Engineer Arrested

தலைமறைவாக உள்ள ஏனைய சந்தேகநபர்களில் மூவர் சமூகத்தில் உயர்மட்டப் பதவிகளை வகிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள பொறியியலாளரை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US