பெண்கள், யுவதிகளுக்கு எச்சரிக்கை - பேருந்துகளில் நடக்கும் மோசமான செயல்
Sri Lankan Peoples
Transport Fares In Sri Lanka
Train Crowd
By Vethu
நாட்டில் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் பயணிக்கும் யுவதிகள், பெண்களுக்கு பல்வேறு துஸ்பிரயோகம் இடம்பெறுதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
பேருந்துகளில் பயணிக்கும் போது சில இளைஞர்கள், முதியவர்கள் என அங்க சேட்டையில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட பல பெண்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்டதூர பயணங்களை மேற்கொள்ளும் பேருந்துகளில் இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இடம்பெறுவதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தென்னிலங்கையில் பயணித்த பேருந்து ஒன்றில் இளைஞர் ஒருவர், யுவதியுடன் அங்க சேட்டையில் ஈடுபட்ட காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தனது சமூக வலைத்தளத்தில் குறித்த காணொளியை பதிவிட்டு பெண்களை எச்சரிக்கை செய்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US