யாழ். காரைநகர் பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் (Photos)

Jaffna Transport Fares In Sri Lanka
By Kajinthan Oct 31, 2023 11:43 AM GMT
Report

யாழ்ப்பாணம் மற்றும் காரைநகர் இடையிலான பேருந்து சேவை நாளையதினம் மீண்டும் ஆரம்பமாக உள்ளது.

சேவை முதற்கட்டமாக நாளை (01.10.2023) காலை 10 மணிக்கு (785/1 வழித்தடம்) காரைநகரிலிருந்து பயணத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணம் சென்று மீண்டும் மதியம் 1.20 ற்கு யாழ்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து காரைநகரை சென்றடைய தயாராகின்றது.

கடந்த காலங்களில் காரைநகர் - யாழ்ப்பாணம் பேருந்து சேவையின் ஒரு பகுதியாக காரைநகர் - மூளாய் பிள்ளையார் கோவிலடி - டச்சு வீதி ஊடாக சித்தன்கேணி யாழ்ப்பாணம் வீதி - வட்டுக்கோட்டை சந்தி - அராலி செட்டியார் மடம் ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்து முன்னர் ஏற்பட்ட கொரோனா பேரிடர், பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய சில காரணங்களால் தனது பயணத்தை தொடர்வதில் சிரமங்களை எதிர்கொண்டு தடைப்பட்டது. இதனால் மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.

 

சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு சீல் வைப்பு: வெளியான காரணம்

சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு சீல் வைப்பு: வெளியான காரணம்

போக்குவரத்து சபை

மேலும் டச்சு வீதியின் சேதங்கள் காரணமாகவும் பேருந்து போக்குவரத்து செய்ய முடியாத நிலை பயணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ். காரைநகர் பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் (Photos) | Bus Service Starts From Jaffna To Karainagar

இதனையடுத்து கடந்த வாரம் டச்சு வீதி புனரமைக்கப்பட்டதோடு பேருந்து போக்குவரத்தினை முன்னெடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண பிராந்திய நிலையத்துடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதன் பயனாக மீண்டும் இந்த பேருந்து சேவையை முன்னெடுக்க சாதகமான கிடைத்துள்ளது.

மண்சரிவு அபாயம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

மண்சரிவு அபாயம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

நாளை முதல் சேவை

எனவே மீண்டும் நாளை முதல் இச்சேவை ஆரம்பிக்கபட உள்ளதால் பேருந்தின் நேர அட்டவணையை பின்பற்றி பயணிகள் அனைவரும் பயன்பெற முடியும்.

யாழ். காரைநகர் பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் (Photos) | Bus Service Starts From Jaffna To Karainagar

குறிப்பாக பாடசாலை மாணவர்கள், வைத்திய சாலை செல்வோர், யாழ்ப்பாணம் செல்வோர் ஆகியோருக்கு இது மிகவும் பயனுடையதாக இருக்கும்.

மூளாய் டச்சு வீதி ஆரம்பம் முதல் சித்தன்கேணி டச்சு வீதி முடிவு வரையான வீதி பகுதியில் வாழும் மக்களின் போக்குவரத்து வசதியினை இலகுபடுத்துவதே இப் பேருந்து வழித்தடத்தின் பிரதான நோக்காகும் என யாழ்ப்பாணம் மற்றும் காரைநகர் இலங்கை போக்குவரத்து சாலை முகாமையாளர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக யுவதியை கடத்திய இளைஞன்: அதிர்ச்சியில் உறவினர்கள்

வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக யுவதியை கடத்திய இளைஞன்: அதிர்ச்சியில் உறவினர்கள்


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US