பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
Gemunu Wijeratne
Srilanka Bus
By Aanadhi
தற்போதைய நிலையில் பேருந்துக் கட்டணங்களை எந்த வகையிலும் குறைக்க முடியாத என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன திட்டவட்டமாக (Gemunu Wijeratne) தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணக் குறைப்பு தொடர்பில் ஊடகங்கள் கருத்துக் கேட்டபோது அவர் இதனை கூறியுள்ளார்.
பேருந்துக் கட்டணம்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“டீசல் லீற்றரின் விலை நேற்றிரவு (30) தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் டீசல் விலை குறைக்கப்பட்டாலும் எதிர்வரும் ஜூலை மாதத்திலேயே பேருந்துக் கட்டணங்களை குறைக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US