வவுனியாவில் பேருந்து விபத்து! ஆறு பேர் காயம் (Photos)
Investigation
Police
Accident
Vavuniya
By Independent Writer
வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் இன்று (15) மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த அரச பேருந்தும், அதே திசையில் பயணித்த தனியார் பேருந்தும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் அரச பேருந்தில் பயணித்த 6 பயணிகள் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இரு பேருந்துகளும் பகுதியளவில் சேதமடைந்தது.
விபத்து தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 13 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US