மற்றுமொரு பாரிய விபத்து
Sri Lanka
Sri Lankan Peoples
Accident
By Chandramathi
நீர்கொழும்பு-மீரிகம கொட்டதேனியாவ என்ற இடத்தில் மற்றுமொரு பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று மூன்றாவது பாரிய விபத்தாக இது அமைந்துள்ளது.
இந்த பேருந்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பயணிகளின் நிலை குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

அரச பேருந்து மீது மரம் முறிந்து விழுந்து விபத்து
இதேவேளை கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து இன்று காலை அரச பேருந்து மீது மரம் முறிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் மொத்தமாக ஐவர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 10 மணி நேரம் முன்
ஈரானின் வான்பரப்பிற்குள் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம்! ஒரே பொய்யை கூறுவதாக மறுப்பு
குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்
திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி.. போருக்கு மத்தியில் ட்ரம்ப் நிர்வாகத்தில் குழப்பநிலை!
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US