கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து - 34 மாணவர்கள் வைத்தியசாலையில்
ராணிக்காடு பகுதியிலிருந்து பொகவந்தலாவாவில் உள்ள பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த விபத்தானது இன்று (28.04.2026) காலை 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
விபத்தில் குறைந்தது 34 மாணவர்கள் காயமடைந்து பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக சிகிச்சைக்காக
அறிக்கைகளின்படி, அந்தத் தனியார் பேருந்து இயங்கிக் கொண்டிருந்தபோது அதன் பிரேக்கிங் அமைப்பில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

மேலதிக சிகிச்சைக்காக நான்கு மாணவர்கள் டிக்கோயாவில் உள்ள மாவட்ட ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளதாக மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவ பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் - திவா








கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 19 மணி நேரம் முன்
ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்தது தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்... மகனுடன் வெளியிட்ட போட்டோ Cineulagam
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam