பாண் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
பேக்கரி உற்பத்திகளுக்கு போதுமான அளவு கோதுமை மா கிடைக்கும் பட்சத்தில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளுக்காக இதுவரை 300 ரூபாவிற்கும் அதிகமான விலையைக் கொடுத்தே மாவை கொள்வனவு செய்து வருகிறோம்.
ஆனால் பேக்கரி உற்பத்திகளுக்கு போதுமான அளவில் கோதுமை மா கிடைக்குமென்றாலும் எந்தளவு விலைக் குறைப்பை செய்ய முடியுமென உடனடியாக தெரிவிக்க முடியாதென குறிப்பிட்டுள்ள அவர், அது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைளின் கண்ணோட்டம்,





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 2 மணி நேரம் முன்

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
