தமிழர் தாயகத்தை சூறையாடும் பிக்குகளும் தொல்லியல் திணைக்களமும்...
ஶ்ரீலங்காவின் சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரல் தமிழர் தாயகப்பகுதியில் நிகழ்த்தும் அட்டூழியங்கள் தொடர்பில் அக்கறையீனமாக இருக்கும் அரசு அதன் இயந்திரங்களை ஒரு ஆக்கிரமிப்பு வடிவங்களாக வடக்கிலும் இரண்டு பிக்குகளின் தலைமையில் செயற்படுத்த அனுமதித்திருக்கிறது.
அம்பாறையின் பாணந்துறையில் இருந்து யாழ்ப்பாணத்தின் தையிட்டி வரை நடந்தேறும் அத்தனை நிலப்பறிப்புகளுக்கும் தொல்லியல் என்ற கவசத்தை பயன்படுத்தி ஆசையை துறந்த புத்தனுக்கு ஆஸ்தி தேடி குவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்கள் ஒரு ஆபத்தின் விழிம்பில் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் நடந்தேறும் அவலங்களை முழுமையான தரவுகளுடன் பேசுகிறது.
இன்றைய அதிர்வு நிகழ்ச்சியின் நேற்றைய நாளில் திருகோணமலையில் இருவேறு பகுதிகளில் இரண்டுவகையில் மிகப்பெரும் தமிழர் விரோத நிகழ்வுகளை நிகழ்த்தி எக்காளமிட்டுக்கொண்டிருக்கும் இவர்களின் கடந்த காலத்தையும் ஆழமாக விவரிக்கிறது இந்த காணொளி...
புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam