வட. மாகாண கராத்தே போட்டியில் தங்க பதக்கம் வென்ற சகோதரர்கள்
கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற வடக்கு மாகாண கராத்தே போட்டியில் கிளிநொச்சி மருதகநர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணனும் தங்கையும் தங்க பதக்கங்களை வென்றுள்ளனர்.
கிளிநொச்சி பொது உள்ளரங்க விளையாட்டரங்கில் நடைபெற்ற வடமாகாண கராத்தே போட்டியில் கலையமுதன் சௌபர்ணிகா 11வயதுக்குட்பட்டோருக்கான 'காட்டா' போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.
'குமிதி' போட்டியில் தங்க பதக்கம்
இதேவேளை வடமாகாண கராத்தே போட்டியில் கலையமுதன் பரிதிகன் (21) வயதுக்குட்பட்டோருக்கான 'குமிதி' போட்டியில் தங்க பதக்கத்தையும் , 'காட்டா' போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
இவர் சென்ற வருடம் நடைபெற்ற க.பொ.த.சாதாரனப்பரீட்சையில் 9 பாடங்களிளும் A சித்தியைப்பெற்றவர் என்பதும் இவர் லவன் மாஸ்டரின் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
