வவுனியாவில் அண்ணனால் தங்கைக்கு நேர்ந்த கதி: இளைஞர் கைது
வவுனியா - பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கிய அண்ணனை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
வவுனியா - பட்டக்காடு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சகோதரிக்கு நேர்ந்த கதி
தந்தையின்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், சகோதரி வசித்து வந்த நிலையில் தனிமையிலிருந்த தங்கையை அண்ணன் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கியுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட சகோதரி மருத்துவ
பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri
